பக்தி ஸ்பெஷல் வழங்கும்
குருப்பெயர்ச்சி மகா யாகம் 2026

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருள் ஆசியுடன்

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ அவர்களின் வாழ்த்துகளுடன்

ஆன்மிகப் பிரபலங்களின் முன்னிலையில் நடைபெறும் குருப்பெயர்ச்சி மகா யாகம். குரு பகவான் 12 வருடங்களுக்கு ஒரு முறையே தனது உச்ச வீடான கடகத்துக்கு வருவார். அந்த சமயத்தில் எல்லா ராசிக்காரர்களுமே குருபகவானை விசேஷமாக வழிபடுவது சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

நாள்

24.05.2026

நிகழ்விடம்

XXX மண்டபம்

அழைப்பு

முன்பதிவு அவசியம்

Guru Peyarchi Maha Yagam

மகா யாகம் தொடங்க இன்னும்

00 DAYS
00 HOURS
00 MINS
00 SECS

குரு பெயர்ச்சியின் சிறப்பு !

உங்கள் வாழ்வு சிறக்க, தோஷங்கள் நீங்கி சந்தோஷம் மலர்ந்திட, எல்லா வளமும் பெற்றிட இந்த மகா யாகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஆன்மிக விளக்கம்

குரு பகவானை ஆராதித்து பரிபூரண அருளை பெறுங்கள்

நவகிரகங்களில் மிக மிக முக்கியமான கிரகமாக பார்க்க கூடியவர் குருபகவான். காரணம் குரு பெயர்ச்சியால் எத்தகைய தோஷம் இருந்தாலும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கும் குரு பகவான் இந்த முறை மிதுனம் ராசியிலிருந்து கடகத்துக்கு செல்கிறார். கடகம் குரு பகவானின் உச்ச வீடு. உச்ச வீட்டுக்கு செல்லும் குரு பகவான் தனது 5, 7, 9 ஆம் பார்வைகளாக விசேஷப் பார்வையாக விருச்சிகம்,மகரம், மீனம் ராசிகளை பார்க்கிறார்.

குரு பகவான் 12 வருடங்களுக்கு ஒரு முறையே தனது உச்ச வீடான கடகத்துக்கு வருவார். அந்த சமயத்தில் எல்லா ராசிக்காரர்களுமே குருபகவானை விசேஷமாக வழிபடுவது சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அதிலும் விசேஷமாக குருபகவானுக்கு உகந்த வகையில் யாகங்கள் செய்து பிரீத்தி செய்து அவரைக் கும்பிடுவது குடும்பத்தில் எல்லா வளங்களையும் பெருகச் செய்யும் என்பது ஐதிகம்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருள் ஆசியுடன், யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ அவர்களின் வாழ்த்துகளுடன், ஆன்மிகப் பிரபலங்களின் முன்னிலையில் நடைபெறும் இந்த மகாயாகம், குரு கடாட்சத்தை நோக்கி ஒரு முழுமையான ஆன்மிக அனுபவமாக அமையும்.

நிர்ணயிக்கப்பட்ட நன்கொடைகள்

உங்களுக்கு ஏற்ற யாக பங்கேற்புத் திட்டத்தை தேர்ந்தெடுத்து குருவருள் பெறுங்கள்.

சிறப்பு பங்கேற்பு

₹ 2,999
  • check_circle யாக பஸ்மம்
  • check_circle ஹோம ரக்ஷை
  • check_circle குரு அருளாசி பெற்ற ஐஸ்வர்ய நாணயம் – ரூ. 5
  • check_circle கலச தீர்த்தம்
  • check_circle குரு வஸ்திரம் – கரையுடன் கூடிய மஞ்சள் துணி
  • check_circle குரு யந்திரம்
  • check_circle வழக்கமான பிரசாதம் – பூ, குங்குமம், சந்தனம்
  • check_circle குரு மஞ்சள் கயிறு
  • check_circle நவகிரக கல் தொகுப்பு
  • check_circle தாமரை நூல்
  • check_circle விளக்கு

அதிகபட்சம் 2 பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி உண்டு

தேர்ந்தெடு

டிஜிட்டல் பங்கேற்பு

₹ 1,999
  • check_circle யாக பஸ்மம்
  • check_circle ஹோம ரக்ஷை
  • check_circle குரு அருளாசி பெற்ற ஐஸ்வர்ய நாணயம் – ரூ. 5
  • check_circle கலச தீர்த்தம்
  • check_circle குரு வஸ்திரம் – கரையுடன் கூடிய மஞ்சள் துணி
  • check_circle குரு யந்திரம்
  • check_circle வழக்கமான பிரசாதம் – பூ, குங்குமம், சந்தனம்
  • check_circle குரு மஞ்சள் கயிறு
  • check_circle நவகிரக கல் தொகுப்பு

ஆன்லைன் மூலமாக கலந்து கொள்ளலாம். இவர்களுக்கு போஸ்டல் மூலமாக பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

தேர்ந்தெடு

ஆன்மிகப் பிரபலங்கள்

Speaker portrait two

காஞ்சி காமகோடி பீடாதிபதி

ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

Video Preview

குரு பெயர்ச்சி மகா யாகம்

ஆன்மிகப் பிரபலங்கள்

Speaker portrait one

யதார்த்த ஜோதிடர்

ஷெல்வீ

Speaker portrait one

யதார்த்த ஜோதிடர்

ஷெல்வீ

Speaker portrait one

யதார்த்த ஜோதிடர்

ஷெல்வீ

Speaker portrait one

யதார்த்த ஜோதிடர்

ஷெல்வீ

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மகா யாகம் சென்னைக்கு அருகில் உள்ள ஒரு பழமை வாய்ந்த குரு பகவான் திருத்தலத்தில் நடைபெற உள்ளது. சரியான முகவரி பதிவு செய்தவர்களுக்கு பகிரப்படும்.
நேரடி பங்கேற்பு சிறப்பு. ஆன்லைன் விவரம் வேண்டுமெனில் தொடர்பு எண்களுக்கு WhatsApp அல்லது அழைப்பு மூலம் கேட்கலாம்.
ஆம், குடும்ப உறுப்பினர்கள் பெயர்களையும் சேர்த்து சங்கல்பம் செய்யலாம்.
பதிவு செய்தவர்களுக்கு முகவரி உறுதிப்படுத்தப்பட்ட பிறகு பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புக்கு

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.

Register call